Kumbha Rasi 2023 dự đoán Tamil

கும்பம். [அவிட்டம் 3, 4 phần பாதங்கள், phần 2, phần 1, phần 3 ்கள்]

இந்த ஆண்டு உங்கள்  காரியங்களில் கூடுதல் அக்க றை காட்டுவீர்கள். சந்தேகத்துக்கு இடமான விஷயங்களை ஒன்றுக்கு இர ண்டு முறை செயல்படுத்துவீர்கள். செய்தொழிலை விரிவுபடுத்த சிறிது கடன் வாங்கவு ம் நேரலாம். உங்கள் பேச்சைத் திரித்து புரிந்துக் கொள்ள வ ாய்ப்புள்ளதால், வெளியில் பேசும்போது வார்த்தை களை அளந்து பேசவும். நெடுநாளாக  விற்பனை ஆகாமல் இருந்த சொத்துக்கள ் சிறிய தாமதத்துக்குப் பிறகே விற்பனையாகும். உடலாரோக்கியத்திலும் சிறு சிறு தொல்லைகள் வந் தாலும், மருத்துவச் சிகிச்சையால் அனைத்தும் சர ியாகிவிடும். சில நேரங்களில் ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வ ாங்க வாய்ப்பு இருப்பதால் அவசியமற்ற பொருட்கள ை வாங்க வேண்டாம். வழக்குகளிலும் தீர்ப்பு வர தாமதமாகும். தேவையற்ற வாய்தாக்களும் உங்களை வருத்தமடையவே செய்யும். வாழ்க்கையில் நல்லது எது கெட்டது எது என்பதை அ றிந்து கொள்வீர்கள். மற்றபடி சகோதர  சகோதரிகளிடம் உள்ளன்போடு பழகி அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆரவாரமில்லாமல் சமூகத்திற்கு நன்மை தரும் நல் ல காரியங்களைச் செய்யும் காலகட்டமாக இது  அமைகி றது

உத்தியோகஸ்தர்கள் எவ்வளவுதான் முயன்றாலும் உ ங்கள் முயற்சிகளில் தடங்கல், தாமதங்களைத் தவிர ்க்க முடியாது. உங்கள் உயர் அதிகாரிகளின் கண்டனங்களுக்கு ஆளா காமல் தப்ப, உங்கள் பணிகளில் கண்ணும் கருத்துமா க இருந்து வர வேண்டும். உங்கள் வசம் உள்ள ஆவணங்களைப் பத்திரமாகப் பாத ுகாத்து வர வேண்டியதும் அவசியம். சக பணியாளர்களாலும், தொல்லைகள் ஏற்படக்கூடிய நிலை உள்ளதால் அவர்களிடமும் பணிவாகவும் சுமூகம ாகவும் நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் சிறு சச்சரவுகள் தோன்றும் போது ம் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு பொறுமையாய் இருப்பது அவசியம்,

Điều khoản khác து. எனவே சிக்கனத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. வேலையாட்களிடம் அனுசரனையாக நடந்து கொள்வதன் ம ூலம் நஷ்டங்களைத் தவிர்த்து பொருளாதார நெருக் கடி வராமல் காக்கலாம். கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு கூட்டாளிகள ுடன் மனக் கசப்பு நேர வாய்ப்பிருப்பதால் கவனம் தேவை.  

கலைத்துறையினருக்கு முயற்சி செய்தால் பல புதி ய வாய்ப்புகளைப் பெறலாம். உங்களால் நேரடியாக செய்து  முடிக்கக்கூடியவற் றை நீங்களாகவே செய்வது எதிர்கால குழப்பத்திலி ருந்து உங்களைக் காப்பாற்றும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உங்கள் பெயருக்குப் பெருமை சேர்க்கும் வகையில ான செயல்களில் ஈடுபடுவீர்கள்

மாணவர்களுக்கு ஒருமுறைக்குப் பலமுறை பாடங்கள ை படிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். விளையாட்டுகளில் கவனத்தைக் குறைத்து, பாடங்கள ில் கவனத்தைச் செலுத்துவதன் மூலம் படிப்பில் ம ேன்மை நிலை அடையலாம். Điều khoản khác ளில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்

அரசியல்வாதிகளுக்கு பணிகளில் கவனம் செலுத்து வது நன்மை தரும். மேலிடத்தில் உங்களைப் பற்றி அவதூறு கூறுபவர்க ள் உங்களுடனே இருப்பார்கள். எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். தலைமை உங்களைப் புரிந்து கொண்டு உங்களுக்கு ப ொறுப்பான பதவிகயையும், பொருளாதார உதவியையும் செ ய்வார்கள்.  

பெண்களுக்கு பெண்களுக்கு குழப்பங்கள் அவை தானகவே நிவர்த்தியாகிவிடும் நிவர்த்தியாகிவிடும் நிவர்த்தியாகிவிடும் நிவர்த்தியாகிவிடும் நிவர்த்தியாகிவிடும் நிவர்த்தியாகிவிடும் நிவர்த்தியாகிவிடும் நிவர்த்தியாகிவிடும் நிவர்த்தியாகிவிடும். கோபத்தைக் குறைப்பதன் மூலம் சிக்கல்கள் தீரும ். வேலைக்குப் போகும் பெண்கள் சரியான நேரத்தைக் கடைபிடிப்பது அவசியம். உங்கள் இரகசியங்களை எவரையும் நம்பி வெளிப்படு த்தாமலிருப்பது நன்மை தரும்

நட்சத்திரப்பலன்கள்

Phần 3, Phần 4

இந்த ஆண்டு தொழில் வியாபாரம் ஏற்ற இரக்கமாக இர ுக்கும். எனினும் நஷ்டம் ஏற்படாது. கவலை வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியும், துன்பமும ் மாறி மாறி வரலாம். மாணவமணிகளும், கலைஞர்களும் உற்சாகத்துடன் காண ப்படுவீர்கள். சிலருக்குத் திருமண வாய்ப்புகள் அமையக்கூடும ். பெண்களால் சிலர் அனுகூலம் பெறுவர். உடல் நலத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள் வது அவசியம். தொலை தொடர்பு செய்திகள் இனிமையானதாக இருக்கும ்.  

சதயம்

இந்த ஆண்டு குடும்பத்தில் ஏற்படும் சிறு மனக் குழப்பங்களை உங்கள் பொறுமையின் மூலம் தவிர்க்க லாம். தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்காமல் எத ையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து, திட்டமி ட்டு நிதானமாகச் செயல்படுவதன் மூலம் சங்கடங்கள ் குறையும். தெய்வ அனுகூலத்தால் பொருளாதார நிலையில் எவ்வி த சங்கடமும் வராது. தேவைகள் இல்லாமல் கடன் பெறுவதை தவிர்க்கவும்

பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்

இந்த ஆண்டு சிறு சிறு தடைகளுக்குப் பிறகு வெற் றி நிச்சயம் உண்டு. தெய்வ அனுகிரகம் உங்களைக் காக்கும். கடிதப் போக்குவரத்தின் மூலம் நல்ல தகவல்கள் வ ந்து சேரும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் தொந்தரவ ு காணப்பட்டாலும், பேச்சு வார்த்தை மூலம் சரி செ ய்துவிடலாம். நண்பர்கள் பெருமளவில் உதவியாக இருப்பார்கள்.  

பரிகாரம். பகவத்கீதை படித்து ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி வர எ ல்லா பிரச்சனைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் தினமும் 4 ஒரு முக மண் அகல் விளக்கு இல ுப்பை எண்ணை விட்டு ஏற்றவும்.  

அதிர்ஷ்ட எண்கள். 1, 4, 6, 9

அதிர்ஷ்ட கிழமைகள். ஞாயிறு - புதன் - வியாழன்

திசைகள். மேற்கு, வடமேற்கு

நிறங்கள். நீலம், பச்சை, வெள்ளை

சொல்ல வேண்டிய மந்திரம். "ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ" என ்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்ல வேண்டும்

2023 ஆம் ஆண்டு, உங்கள் ராசிக்கு 3 ஆம் இடமான மேஷ ரா சியில் பிறக்கிறது. ஜனவரி மாதம் 17 ஆம் தேதி சனி கும்பத்திலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். கடந்த 2. 5 ஆண்டுகளாக ஏழரை சனியின் ஆரம்பத்தில் இருந்த க ும்ப ராசியினருக்கு கொஞ்சம் கூடுதலான நெருக்க டிகள் இருப்பது போலத் தோன்றும். ராசியிலேயே சனி சஞ்சரிக்க இருப்பதால், முயற்ச ிகள் கொஞ்சம் தாமதம் ஆகும். ஆனால் கட்டாயம் வெற்றிபெறும். அதே போல, 2 இல் இருந்த குரு, உங்கள் ராசிக்கு மூன ்றாம் வீட்டில் பெயர்ச்சி ஆகப்போகிறார்

கும்ப ராசிக்கு ஆண்டு எப்படி இருக்கும் – கிரக ம ாற்றங்களின் தாக்கம். சனி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியி லேயே கும்ப ராசியில் இருந்து உங்களது ராசியான வ ீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

ராசியில் சனி சஞ்சரிக்கும். என்பது மிகவும் கடுமையாக காலமாக இருக்கும், அன ைவருமே துன்பப்படுவார்கள் என்பது தவறான கருத்த ு. ஏழரை சனி என்பது அவரவருக்கு என்ன தேவையோ அதற்க ாக அவர்களை கடுமையாக உழைக்க வைக்கும், போராட வைக ்கும். மாணவர்களாக இருந்தாலும், அலுவலகத்தில் வேலை ச ெய்பவர்களாக இருந்தாலும், வணிகமாக இருந்தாலும், அதற்காக கடினமாக உழைப்பார்கள். இல்லத்தரசிகள் வீட்டை நன்றாக பார்த்துக் கொள் ள வேண்டும் என்று கூடுதலாக கவனம் செலுத்துவார் கள்

சனி என்பது கடும் உழைப்பை குறிக்கும் கிரகம். எனவே ஓய்வெடுக்கக்கூட நேரமின்றி ஏதேனும் ஒரு நெருக்கடியான சூழலில் இருப்பது போலவே தோன்றும். ஆனால் சனிப்பெயர்ச்சி முடிந்து, இந்த காலகட்ட ம் முடிந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிப ் பார்த்தால் சனிப்பெயர்ச்சியின் காலத்தில் ந ீங்கள் செய்த விஷயங்கள் தான் உங்களுடைய வாழ்க்க ைக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்திருக ்கும். நேரடியாக நீங்கள் விரும்பும் விஷயத்தில் கவனம ் செலுத்தி முழு முயற்சியுடன் செயல்பட்டால் ஏற ்றமும் மாற்றமும் ஏற்படும்

வெளியூர் வெளிநாடு செய்யும் வெளிநாடு செல்லும ் வாய்ப்புகள் கிடைத்தால் அதனை தவறாமல் பயன்பட ுத்திக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் சரியாக திட்டமிட்டு செயல்பட் டால் நீங்கள் விரும்பும் அனைத்துமே உங்களுக்கு கிடைக்கும்

இந்த காலக்கட்டத்தை முறையாக பயன்படுத்திக் கொ ள்வது மிகவும் புத்திசாலித்தனமான விஷயமாகும்

கும்ப ராசியினருக்கு குடும்பம், திருமணம், குழ ந்தை பாக்கியம்

குடும்பத்தைப் பொறுத்தவரை உங்களுக்காக நீங்க ள் செய்து கொள்வதை விட குடும்பத்தில் இருப்பவர ்கள் மகிழ்ச்சிக்காக நீங்கள் பல விஷயங்களை செய் ய வேண்டியிருக்கும். வீட்டில் இனிமையான சூழல் நிலவும். ஏழரை சனி காலத்தில் நல்ல விஷயங்கள் எதுவுமே நட க்காது, பிரச்சனைகள் தான் நடக்கும் என்பதை மறந் து என்பதை மறந்துவிட வேண்டும். ஏனென்றால் இந்த காலகட்டத்தில் பலருக்கும் வீட ு மனை வாங்கும் யோகம், வீடு கட்டும் யோகம், சொத்த ு சேரும் அமைப்பு, பூர்வீக சொத்துக்கள் கைக்கு வருவது என்று பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறத ு. அதே போல ஏழரை சனி காலத்தில் திருமணமும் நடந்தி ருக்கிறது

உயர் பதவிகள், அரசு, அரசியல் துறைகள், சனி சம்பந ்தப்பட்ட தொழில் துறையில் இருப்பவர்களுக்கு மி கவும் ஏற்றமான காலம் இது

அக்டோபர் மாதம் வரை மூன்று மட்டும் ஒன்பதாம் இ டங்களில் சஞ்சரிக்கும் ராகு மற்றும் கேது அதற் கு பிறகு உங்கள் ராசிக்கு இரண்டு மற்றும் எட்டா ம் இடங்களில் சஞ்சரிக்க இருக்கிறார்கள். இந்த சஞ்சாரம் வேறு சில பிரச்சனைகளை கொண்டு வந ்தாலும் இரண்டாம் வீடான மீன ராசியில் ராகு பெயர ்ச்சி ஆகும்போது திருமண யோகமும் கைகூடும். வேற்று மொழி, வேற்று இனம் அல்லது மதம் சார்ந்த நபர்களை காதலித்து வருபவர்களுக்கு இந்த காலகட் டத்தில் திருமணம் நடக்கும் என்பது குறிப்பிடத் தக்கது

கும்ப ராசியினர் கவனமாக இருக்க வேண்டியவை

பல விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் எ ன்பதால் அகலக்கால் வைக்காதீர்கள். பணியில் இருப்பவர்கள் வேலை மாற வேண்டும் என்ற ு விரும்பினால், கவனமாக உங்களுக்கு பொருந்துமா என்று பார்த்துக் கொண்டு முடிவு செய்யுங்கள். உறவுகளை மதிக்க வேண்டும் யாரையும் யாருடனும் ஒப்பிட்டு தாழ்த்தி பேசாதீர்கள். புதிதாக எந்த விஷயம் தொடங்குவதாக இருந்தாலும் வீட்டில் அருகில் இருக்கும் பிள்ளையாருக்கு ஒ ரு தேங்காய் உடைத்துவிட்டு தொடங்கவும்

செய்யும் தொழில் தொழில் மற்றும் பணியில் முடக ்கம் ஏதாவது இருந்திருந்தால் அது கொஞ்சம் கொஞ்ச மாக மாறும். ஆனால் அதிரடியான மாற்றத்தையும் பெரிய முன்னேற ்றத்தையும் உடனடியாக எதிர்பார்க்காதீர்கள். இதுநாள் வரை இருந்த செலவுகள் கொஞ்சம் கட்டுக் குள் வரும். எனவே சேமிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா எ ன்று பாருங்கள்

பணத்தை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும் அலட்சியம் கூடாது. சில நேரங்களில், ஒரு சிலருக்கு சனிப்பெயர்ச்ச ி காலத்தில் அதிரடியான உயர்வுகள் காணப்படும். இதை மற்றவர்கள் பொறாமையுடன் பார்ப்பார்கள். எனவே உங்களுக்கு எதிரான சதி வேலைகளில் நீங்கள ் கவனமாக இருங்கள்

கல்விக் கடனை எதிர்பார்த்து காத்திருக்கும் ம ாணவர்களுக்கு இது சாதகமான காலகட்டம் ஆகும். ஆனால் நட்பு யாருடன் நட்பாக இருக்கிறீர்கள் எ ன்பதில் கவனம் மிகவும் தேவை. அவசியம் இருந்தால் மட்டுமே தொலை தூர பயணத்தை ம ேற்கொள்ளுங்கள்

வயிறு காது மூக்கு தொண்டை சம்பந்தப்பட்ட பிரச ்சனைகள் ஏற்படலாம்

வழிபாடு. குலதெய்வ வழிபாடு அவசியம். ஒருமுறை திருச்செந்தூர் சென்று முருகனை தரிசி த்து வாருங்கள். முடிந்த போதெல்லாம் விநாயகர் வழிபாடு செய்வது மேன்மையைத் தரும்

Bạn có nên làm như vậy không?

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்பட đến 17. 01. 2023 முதல் 29. 03. 2025 வரை உள்ள காலகட்டங்களில் ராசிக்குள்ளேயே ஜெ ன்மச் சனியாக அமர்கிறார்

2023 கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?

எவ்வளவு பணம் வந்தாலும் கடன் அடைக்க முடியாத நிலை இருந்துகொண்டு இருக்கும் . 29. 3. 2023 முதல் 23. 8. 2023 வரை சனிபகவான் அதிசாரமாக 6 - ம் வீடான கும ்ப ராசியில் சென்று சஞ்சாரம் செய்ய இருப் பதால் . எதிர்பாராத பணவரவு, திடீர் யோகம் வாய்க்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்க ும்.

Bạn có nên làm như vậy không?

கும்ப ராசிக்காரரின் காதல் மற்றும் தாம் பத்ய உறவுகள் பிரகாசமாக இருக்கும் . இவர்கள் புதுமை விரும்பிகளாக இருப்பர். மிதுனம், துலாம், விருட்சிகம் மற்றும் கும்ப ராசியில் பிறந்தவர்களை இவர்கள் துணையாகக் கொண்டால் இல்லறம் நல்லறமாக அமையும். இவர் நல்ல காதலராகவும், துணையாகவும் இருப்பார ் என்பது நிச்சயம்.

Bạn có nên làm như vậy không?

சதயம் நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் Đọc thêm vào bấm vào. சதயம் ராகு பகவானை நட்சத்திர அதிபதியாக கொண்டது.

Chủ Đề